top of page
!
IMG_1389.jpg
818121fcabb69e61b092f74525153e52.jpg

ஆதியிலே எம்பெருமான் முருகக்கடவுள் அருளிய பல கலைகளையும் சித்தர் பெருமக்கள் உலகோர் அனைவரும் பயன்பெறும் பொருட்டு   குரு பாரம்பரிய முறையாலும் ஏட்டு சுவடி வாயிலாகவும் உலகிலுள்ள மக்கள் அனைவருக்கும் கற்றுக்கொடுத்துள்ளனர்,அக்கலைகளில் முக்கியமானவைகளான களரி,சிலம்பம்,வர்மக்கலை, மருத்துவம், யோகம், ஞானம், இரசவாதம்,மந்திரம், மணி,பட்சிசாஸ்திரம்,கக்கிஷம்,சூட்சுமம்,தவம், வாசியோகம்,காயசித்தி ,தீட்சை ஆகிய அனைத்தையும் பாரம்பரியம் மாறாமல் நமது குருகுலத்தில் நல்லோர் அனைவரும் பயன்பெறும் பொருட்டு  ஒளிவு மறைவின்றி கற்றுகொடுத்து வருகிறோம்,இவற்றை கற்றுக்கொள்ள தகுதியும் ஆர்வமும் உள்ள சீடர்கள் நமது குருகுலத்திற்கு வந்து கற்றுக்கொள்ளலாம்.

1_PQFNCUeUuF1QS-uB_eswPA.jpeg

வர்மக்கலை

​​​​​​​​​​​​​​​​​​அடிமுறை

களரிப்பயிற்சி,சிலம்பம், வர்மக்கலை அடிமுறை பிடிமுறை

benny-body-massage-chennai-1zeolfkcem.we

வர்மக்கலை மருத்துவம்

வர்மக்கலை வைத்தியம், நம்நாட்டு பாரம்பரிய வைத்தியம்

kisspng-herbalism-food-health-herbs-png-

நம்நாட்டு பாரம்பரிய வைத்தியம்

இறைவன் அருளால் பல தெய்வீக மூலிகைகளை  பலகாலம் ஆராய்ச்சி செய்து பல வீரியமான மருந்துகளை கண்டுபிடித்து

unnamed.jpg

உலகில் உண்மையான  பாரம்பரிய கல்வியை கற்றுத்தரும் ஒரு குருகுலத்தினை நிறுவ வேண்டும் என அடியேன் பயிற்சி பெறும் காலத்திலேயே நினைத்ததுண்டு,அதன்பொருட்டே அடியேன் இறை அருளால் பல கலைகளையும் கடலில் ஓர் துளி போல் (நிற்க,கலைகள் கடலைப்போல் விரிந்து கிடக்கின்றன அடியேன் அதில் கற்றதோ ஒரு துளி அளவே) கற்று தெளிந்து கொண்டற்பின் கோவையில் தீத்திபாளையம் எனும் அழகிய கிராமத்தில்  ' ஆதிசக்தி  குருகுலம் ' என்னும் பெயரில் ஒரு குருகுலத்தினை நிறுவி இங்கு களரிப்பயிற்சி,சிலம்பம், வர்மக்கலை அடிமுறை பிடிமுறை,வர்மக்கலை வைத்தியம், நம்நாட்டு பாரம்பரிய வைத்தியம்,இரசமணி,நவபாஷாணம்,மந்திரம்,இரசவாதம், கக்கிஷம், சரசாஸ்திரம்,யோகம்,தியானம், தவம், வாசி,சூட்சுமம்,ஞானம் ஆகிய அனைத்து கலைகளையும் ஒளிவு மறைவின்றி தகுதியுள்ள சீடர்களுக்கு கடந்த பத்து வருடங்களாக கற்றுக்கொடுத்து வருகிறோம்.

31XirazKTfL_edited.png

இரசமணி

சிவனுடைய விந்து என்று கூறப்படும் பாதரசம் திரவ நிலையில் உள்ள உலோகம் ஆகும், அதனால் இதை அலோகம் என்று அழைப்பார்கள்

20210113_095026.jpg

நவபாஷாணம்

இவைகள் ஒன்பதும் நவ கிரகங்களின் ஆதிக்கம் பெற்றவை,இவைகளை முறைப்படி முப்பு ஜெயநீர் மூலமாக சுத்தி செய்து

மாந்திரீகம்

உலகில் தெய்வ சக்தி உண்டென்றால் தீய சக்தியும் உண்டு, சில துஷ்டர்கள் தங்களது சுயநலத்திற்காக அப்பாவி மக்களை இந்த துஷ்ட சக்திகள் மூலமாக 

meditation.jpeg

தவம்

உலகில் பிறந்த அனைவரும் அடையவேண்டிய அற்புதமான பேறான இறவாநிலையை எய்த 'சிவகதி' தவம் கற்றுத்தரப்படுகிறது

!
Widget Didn’t Load
Check your internet and refresh this page.
If that doesn’t work, contact us.
!
Widget Didn’t Load
Check your internet and refresh this page.
If that doesn’t work, contact us.
bottom of page