top of page

நம்நாட்டு பாரம்பரிய வைத்தியம்

 

ஆதியிலே சித்தர் பெருமக்கள் அருளிய அற்புதமான வைத்திய முறைகளில் முக்கியமான 

★ சூரணம்

★ லேகியம்

★ தைலம்

★ கிருதம்

★ வெண்ணெய்

★ மாத்திரை

★ செந்தூரம்

★ பற்பம்

★ கட்டு

★ மெழுகு

★ சுண்ணம்

ஆகியவற்றை முறைப்படி தயார்செய்து பல நோய்களையும் போக்கி வருகிறோம், 

மேலும்

இறைவன் அருளால் பல தெய்வீக மூலிகைகளை  பலகாலம் ஆராய்ச்சி செய்து பல வீரியமான மருந்துகளை கண்டுபிடித்து  இன்றைய காலத்திற்கு ஏற்றாற்போல் பாரம்பரியம் மாறாமல் நவீனப்படுத்தி  பலவிதமான நோய்களையும் எளிமையான முறைகளில் குணப்படுத்தி  வருகிறோம்.

bottom of page